சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓடும் ஆற்றின் பெயர் சியோ நாத். மகாநதி ஆற்றின் துணை ஆறு 365 கி.மீ நீளமுள்ள இந்த ஆற்றின் 23.6 கி.மீ மட்டும் ரேடியஸ்வாட்டர் என்ற நிறுவனத்துக்கு 22 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது.